Friday, 29 April 2011

புன்னகையின் விலை...

பல் பாதுகாப்பு மிகவும் இன்றியமையாதது,
பல் போனால் சொல் போச்சு என்பது விடவும் , 
பல் நலம் மற்றும் வாயின் நலம் பேணல் மிகவும் அவசியமானது.
அம்மை,சர்க்கரை,ஏமக்குறை,சில ரத்த சமந்தப்பட்ட வியாதிகள்
பெரும்பாலும் பல் மருத்தவர் தன்
இயல்பான சோதனையில் கண்டறிகிறார்கள்.

கீழ காணப்படும் காணொளிகள் பல் மருத்துவம்
பற்றி மிக எளிதாக விளக்கம் தருகிறது.

மேலும் ஏதும் ஐயம் உண்டு என்றால் பின்னுட்டத்தில் கேக்கவும்,
இயன்ற பதிலை தருவோம்.









நன்றி -மரு.அருண் ராபர்ட் ,
திருச்சி






5 comments:

  1. நன்றி டாக்டர்,உங்க காணொளிய பகிர அனுமதி தந்ததுக்கு நான் தான் நன்றி சொல்லணும்

    ReplyDelete
  2. அப்பப்ப இந்த பிளாக்கயும் அப்டேட் பண்ணுங்க யக்கா.. நாலு நல்லதுகெட்டத நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்...

    ReplyDelete
  3. நல்ல தகவல் எனது அண்ணாச்சி மகளும் பல் மருத்துவர் தான் .தொடரட்டும் நற்பணி
    subburajpiramu@gmail.com

    ReplyDelete